கெஜ்ரிவால் மீது தாக்குதல்... கன்னத்தில் அறைந்த இளைஞரால் பெரும் பரபரப்பு
டெல்லி: பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் மோதி நகரில், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பிரச்சாரத்தில் வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, மோசமான வார்த்தைகளை சொல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அடித்தார்.

திடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்த நிலையில், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்குதல் நடத்தியவரை ஆம்ஆத்மி கட்சியினர் பிடித்து, தாக்குதல் நடத்தினர்.

போலீசார் உடனடியாக வந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
#WATCH: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language) pic.twitter.com/laDndqOSL4
— ANI (@ANI) 4 May 2019
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய இளைஞர். எந்த கட்சியைச் சேர்ந்தவர். யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications