இந்தியாவில் 262 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்..கேரளாவில்தான் மிக அதிகம்!
டெல்லி: இந்தியாவில் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,42,826 ஆக உள்ளது. கடந்த 262 நாட்களில் இதுதான் மிக குறைவான கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3,43,66,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் 13208 பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தமாக 3,37,63,104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட அதிகம் இருந்த காரணத்தால் ஆக்டிவ் கேஸ்கள் 262 நாட்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

கேரளா
இந்தியாவில் அதிகமாக நேற்று கேரளாவில் 7,124 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று கேரளாவை 201 பேர் பலியானார்கள். இதனால் கேரளாவில் பலி எண்ணிக்கை 33,716 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயேகேரளாவில் தான் அதிகபட்சமாக 72,932 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அதாவது இந்தியாவில் மொத்த ஆக்டிவ் கேஸ்களில் 50 சதவிகிதம் கேரளாவில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா
உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில்தான் 9,228,410 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். யு.கேவில் 1,565,905 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ரஷ்யாவில் 986,303 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். உக்ரைனில் 494,988 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

துருக்கி
துருக்கியில் 450,548 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ரஷ்யா, துருக்கி, உக்ரைனில் கடந்த 1 மாதமாக தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவானதால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் 775,218 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 609,484 பேர் பலியாகி உள்ளனர்.

மரணம்
இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் 289,734 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 246,814 பேர் பலியாகி உள்ளனர். பெருவில் 200,438 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications