எந்த பிரச்சாரங்களும் இந்திய ஒற்றுமையை சிதைக்காது.. ரிஹான்னா, கிரேட்டா ட்வீட் குறித்து அமித்ஷா
டெல்லி: எந்த ஒரு பிரச்சாரங்களாலும் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்களான பாப் பாடகி ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட கருத்து தெரிவித்துள்ளனர். இதை வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்தது.

இந்த நிலையில் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது போன்ற ஆதரவு கருத்துகள் எல்லாம் ஒரு வகையிலான பிரச்சாரங்கள். எந்த ஒரு பிரச்சாரங்களாலும் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது.
இந்தியா வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சியை அடைவதை எந்த பிரச்சாரங்களும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவின் தலையெழுத்தை எந்த பிரச்சாரங்களும் முடிவு செய்ய முடியாது. முன்னேற்றம் மட்டுமே இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்யும்.
அது போன்ற முன்னேற்றத்தை அடைய இந்தியா ஒற்றுமையாக இருக்கும் என தனது ட்விட்டரில் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications