குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தை கொடூரமாக ஒடுக்குவதற்கு சோனியா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடுவோரை கொடூரமான முறையில் போலீசார் ஒடுக்குவதற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

BJP govt using brute force to suppress dissent: Sonia Gandhi

இது தொடர்பாக சோனியாகாந்தி இன்று வெளியிட்ட வீடியோ பதிவு:

அரசின் தவறான கொள்கைகளையும் முடிவுகளையும் எதிர்த்து போராடுகிற உரிமை ஜனநாயகத்தில் அனைவருக்கும் உண்டு. நமது அடிப்படை உரிமைகளையும் அரசியல் சாசன விழுமியங்களையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் துணை நிற்கும்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கொடூரமாக ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+