மாநில அரசுகளை கவிழ்க்க பணத்தை வாரி இறைக்கிறது பாஜக: ராகுல் காந்தி கோபம்
டெல்லி: பாஜக பணத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகளை வீழ்த்தி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியல் கொந்தளிப்பு குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "பல மாநிலங்களில் அரசுகளை வீழ்த்த பாஜக பணத்தை பயன்படுத்துகிறது. இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதைச் செய்து வருகிறார்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் நாம் அதை பார்த்தோம் " என தெரிவித்துள்ளார் அவர்.

கர்நாடகாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக தலைமை ரூ.1000 கோடியை வாரி இறைத்துள்ளதாக சில கன்னட டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
கோவா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பாஜகவை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைமை, நேற்று நாடாளுமன்றம் வெளியே போராட்டம் நடத்தியிருந்தது. அதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜகவுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications