பட்ஜெட் 2020: வெளிநாட்டு மின்சார வாகனங்கள் விலை உயருகிறது.. சுங்க வரி அதிரடியாக உயர்வு
Recommended Video
டெல்லி: இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மின்சார வாகனங்கள் மீதான சுங்க வரி உயர்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் விற்காமல் தேங்கி வரும் நிலையில் அதை உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேற அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இப்போது இன்னொரு புதிய அதிரடி நடவடிக்கையாக இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் விலையும் அதிரடியாக உயரப்போகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான சுங்க வரியை உயர்த்தி அறிவித்துள்ளார்.
உள்ளூரில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களையே மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான (CBUs) சுங்க வரியை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதேபோல் பகுதி வடிவமைக்கப்பட்ட (semi knocked-down) பயணிகள் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications