2026-27ல் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் சொன்னதை கவனிச்சீங்களா!
டெல்லி: 2026-27 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், 2027ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.
2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே மத்திய அரசு கடன் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகமாக இருந்தது.

ஏனென்றால் திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டதாக அதிமுக மற்றும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு ரேஷன் கார்டு மீது ரூ.48 ஆயிரம் வரை கடன் இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2026-27 நிதியாண்டின் மூலதள செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளது. 2027-ல் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும். இதனால் நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications