மொத்தம் 350 சீர்திருத்தங்கள்.. பட்ஜெட் உரையில் தொடக்கத்திலே நிர்மலா சீதாராமன் சொன்ன பாயிண்டு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை (Union Budget 2026) தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதற்கிடையே கடந்த 2025 சுதந்திர தினத்திற்குப் பிறகு மட்டும் நாட்டில் 350 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், அவர் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 9வது முறையாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி, பணவீக்கம் ஆகியவற்றுடன் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருக்கிறது.. நிச்சயமற்ற, இடையூறான காலங்களிலும் நாங்கள் எடுத்த சிறப்பான முடிவுகளே இதற்கு காரணம்.
பொருளாதாரத்தை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2025 சுதந்திர தினப் பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து 350 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறை எளிமையாக்கப்பட்டுள்ளன.. புதிய தொழிலாளர் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குவாலிட்டி கன்ட்ரோல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு துறைகளிலும் கட்டுப்பாடுகளை நீக்கவும் மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications