முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்
டெல்லி: முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
நாட்டில், 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் மும்முரத்தில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல மெகா கூட்டணி என மூன்றாவது அணியும், ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதையடுத்து, கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ல் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, லோக்சபா முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது.
ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, மற்றும், உத்தரகாண்ட் மாநிலங்களிலுள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும், ஏப்ரல் 11ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபைக்கும் அன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதேபோல அசாம், பீகார், சட்டீ்கர், ஜம்மு காஷ்மமீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலுள்ள சில லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
எனவே அங்கெல்லாம் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications