கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்.. கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு
டெல்லி: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளியூர் தாலுகாவிற்கு உள்பட்ட 5 கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பகுதியில் அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தை இந்த பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அணுக்கனிம சுரங்க திட்டம் அமைப்பது தொடர்பாக வரும் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமமாக கன்னியாகுமரி உள்ளது.
இந்தியாவின் தென் கோடி எல்லையாக அமைந்து இருக்கும் இந்த மாவட்டம் கேராளவை ஒட்டியுள்ளது. மலை, இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளை கொண்ட இந்த பகுதியில் அணுக்கனிமம் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அபாயமிக்க இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications