14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு?
இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு | Oneindia Tamil
இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் பாதியில் அல்லது ஜூலை இறுதிக்குள் தொடங்கப்படும் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான புக்கிங் தொடங்க கூட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இதற்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதில் 7 நாட்கள் அரசு முகாம் அல்லது பணம் கொடுத்து ஹோட்டலில் இருக்கலாம். அதன்பின் 7 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

என்ன விதிகள்
- மருத்துவ உதவி, சிகிச்சை, பிரசவம், உறவினர்கள் மரணம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வரும் நபர்களுக்கு மட்டும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க அனுமதி அளிக்கப்படும்.
- ஆரோக்ய சேது செயலி அனைவருக்கும் கட்டாயம்.
- என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இந்தியா வர அனுமதிக்கப்படுவார்கள்.
- இந்தியாவிற்கு அருகே எல்லையில் இருக்கும் பகுதியில் இருந்து வரும் நபர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும். அறிகுறி இல்லையென்றாலும் இந்த விதி பொருந்தும்.
- எல்லோரும் தங்களது பயண விவரம் தொடங்கி காய்ச்சல், உடல் நிலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.

விமான நிலைய விதிகள்
- சுகாதாரம் மற்றும் கிருமி நீக்கம் போன்ற பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விமான நிலையங்களிலும் விமானங்களுக்குள்ளும் உறுதி செய்யப்படும்.
- சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- காய்ச்சல், இருமல் எதுவும் இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.
வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் விமானம் மூலம் இந்தியா வரவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும். - கொரோனா அறிகுறி இருந்தால் உடனே அரசை தொடர்பு கொள்வேன் என்று இவர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
- அதன்படி விமான நிலையத்தில் கண்டிப்பாக வெப்பநிலை சோதனை கருவிகள் இடம்பெற்று இருக்க வேண்டும்.

தீவிர சுத்தம்
- மக்கள் எல்லோரும் சமூக இடைவெளி விட வேண்டும். கவுண்டர் முன்பு சரியான க்யூ இருக்க வேண்டும். எல்லா பயண சாமான்களும் கண்டிப்பாக கிருமி நாசினி மூலம் ஏர்போர்ட் அதிகாரிகளால் கழுவப்பட வேண்டும். அறிகுறி இருக்கும் எல்லா நபர்களும் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனிமை முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
- கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்
பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் - பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பின் வரும் விஷயங்கள் செய்யப்படும்.

கொரோனா கேஸ்கள்
- அறிகுறி இல்லாத கேஸ்கள் என்றால் வீட்டிலேயே சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்படும்.
- தீவிர கொரோனா கேஸ்கள் என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
- கொரோனா இல்லை என்று முடிவு வந்தால் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications