பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு-- எஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்!
Recommended Video
டெல்லி: நாட்டின் பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு எனப்படும் சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர இருக்கிறது மத்திய அரசு.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கான கறுப்பு பூனை படை பாதுகாப்பு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் சோனியா குடும்பத்துக்கு கறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்க திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இதனையடுத்து சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு எனப்படும் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இந்த திருத்தம் அறிமுகப்படுத்திடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கறுப்பு பூனை படை பாதுகாப்பானது பிரதமர், அவரது குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் காலம் உள்ள வரை வழங்கப்படுகிறது. இனி நாட்டில் பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கும் வகையில் திருத்தம் கொண்டுவருகிறது மத்திய அரசு
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications