அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!
மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த பிரச்சனையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம்.

இதையடுத்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் எல்லைக்கு சென்று அங்கு வீரர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். லடாக் சென்ற அவர் அளித்த பேட்டியில், இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். சீனா எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. எல்லை பிரச்சனை குறித்து உத்திரவாதமாக எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சை பகிர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டில், சீனா நம்முடைய நிலத்தை எடுத்துக்கொண்டு விட்டு ஆணவத்துடன் செயல்படுகிறது. இது சீனாவை மேலும் வலிமையாக்கும்.
மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.ராகுல் காந்தி தனது டிவிட்டில் மத்திய அரசு செம்பர்லைன் (Chamberlain) போல செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். யுகேவின் பிரதமராக 1937ல் இருந்த நேவைல் செம்பர்லைன் ( Neville Chamberlain)ஐ சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இப்படி குறிப்பிட்டுள்ளார். யுகேவின் நிலத்தை செம்பர்லைன், ஹிட்லருக்கு தாரை வார்த்தது போல மத்திய அரசும் சீனாவிடம் நிலத்தை வழங்கி உள்ளது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த செம்பர்லைன் வார்த்தை தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications