உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பெயர் பரிந்துரை- போப்டே கடிதம்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி. ரமணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி போப்டேவின் பதவி காலம் ஏப்ரல் 23-ல் முடிவடைகிறது இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி போப்டேவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மூத்த நீதிபதியான என்.வி. ரமணா பெயரை பரிந்துரைத்துள்ளார் போப்டே.
சர்ச்சை
நீதிபதி என்.வி. ரமணாவை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தலைமை நீதிபதி போப்டேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை போப்டே நிராகரித்திருக்கிறார்.
ஆந்திராவை சேர்ந்த என்.வி.. ரமணா, 1957-ம் ஆண்டு பிறந்தவர். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நீண்டகாலம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இவரது பதவி காலம் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications