திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து.. ராகுல் வாக்குறுதி!
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
Recommended Video

டெல்லி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 15 முக்கிய உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பலதரப்பட்ட பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
மிக முக்கியமாக மாநிலம் சார்ந்த பிரச்சனைகள், மாநில கோரிக்கைகள், சுயாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் நிறைய வாக்குறுதிகள் உள்ளது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
அதில் ஒன்றாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது பல வருடங்களாக புதுச்சேரி மக்களின் கோரிக்கை ஆகும்.
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று கூறி இருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி அதே தேர்தல் வாக்குறுதியை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications