மோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.இந்தியாவில் கொரோனா காரணமாக 604808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்கள் தீவிரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆறாவது லாக்டவுன் இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமலில் உள்ள நிலையிலும் கூட கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12052 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மடடும் 438 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் ஆக்டிவ் நோயாளிகள் 227003 பேர் உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 359891 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் 17848 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 180298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 8053 பேர் பலியாகி உள்ளனர், 198 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக 94049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 1264 பேர் பலியாகி உள்ளனர், 63 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் கொரோனா காரணமாக 89802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 2803 பேர் பலியாகி உள்ளனர், 61 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக 33318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1869 பேர் பலியாகி உள்ளனர், 21 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications