இந்தியாவில் கொரோனாவால் 377 பேர் பலி; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 178 பேர் பலியாகி உள்ளனர்.

இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2687 ஆக உள்ளது. இதனையடுத்து 30 பேர் உயிரிழந்த டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1561 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12; மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 1204. ராஜஸ்தானில் 3 பேர் பலியான போதும் கொரோனாவின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. அங்கு 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 50 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர். இம்மாநிலத்தில் 730 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கேரளாவில் 387 பேரும் கர்நாடகாவில் 260 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
28 பேரை பலி கொண்ட குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 650. இதனிடையே மேகாலயாவில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 வயது மருத்துவர் மரணமடைந்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications