கொரோனா பாதிப்பு: ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுன் நீட்டிப்பு? முதல்வர்களிடம் மோடி சூசகம்
டெல்லி: கொரோனா பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என்று முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி நிறைவடைகிறது. லாக்டவுனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, ஒடிஷா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வலியுறுத்தின.

இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது லாக்டவுன் தொடர்பாக மாநில முதல்வர்கள் கருத்துகளை முன்வத்தனர்.
லாக்டவுனை நீட்டிப்பதற்கு பல மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சில மாநில முதல்வர்கள், பொருளாதார நடவடிக்கையை மீள தொடங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மாநில முதல்வர்களிடம் ஹாட்ஸ்பாட் எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுனை நீட்டிக்கலாம் என பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவர முடியும் என்றும் அதைப்பற்றி முதல்வர்கள் அச்சமும் கவலையும்பட தேவையும் இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். லாக்டவுன் நீட்டிப்பது தொடர்பாக மே 3-ந் தேதி முடிவு அறிவிகப்படும் எனவும் மோடி தெரிவித்திருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications