இந்தியாவில் 1 கோடியை கடந்த கொரோனா சோதனை.. நாடு முழுக்க 7 லட்சம் பேர் பாதிப்பு.. 19 ஆயிரம் பேர் பலி
டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா சோதனை 1 கோடி மாதிரிகளை கடந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 1,00,04,101 மாதிரிகள் இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா காரணமாக 700728 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 255107 பேர் இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 425817 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 19721 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 206619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8822 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 111151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1510 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் மொத்தம் 99444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 3067 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 36123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1944 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இத்தனை கேஸ்கள் பரவி உள்ள நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா சோதனை 1 கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 1,00,04,101 மாதிரிகள் இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 180596 மாதிரிகள் இந்தியாவில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1105 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இதில் 788 அரசு மற்றும் 317 தனியார் மையங்கள் உள்ளது.
கடந்த 14 நாட்களாக தினமும் இந்தியாவில் 2 லட்சம் சோதனைகள் சராசரியாக செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 11 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகமாக 14 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 6.43 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.குஜராத்தில் 4.12 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications