டெல்லி: நிஜமாகும் எக்ஸிட் போல் முடிவுகள்... தொடக்கத்திலேயே ஜரூர் முன்னிலையில் ஆம் ஆத்மி
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

21 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சிதான் தபால் வாக்குகளில் அதிரடியான முன்னணியில் இருந்து வருகிறது.
டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் , ஆளும் ஆம் ஆத்மி கட்சியே மிக பிரமாண்ட வெற்றியை பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் இதை உறுதி செய்யும் விதமாக இருக்கின்றன.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications