பெண் பேஷன் டிசைனர், பணியாள் கொலைகளில் திடீர் திருப்பம்... டெய்லர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video

டெல்லி: டெல்லியில் பேஷன் டிசைனர் மற்றும் பணியாள் கொலையில் திடீர் திருப்பம் எற்பட்டுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் என்கிளேவ் பகுதியை சேர்ந்தவர் மாலா லக்கானி. இவர் பேஷன் டிசைனர் ஆவார். இவரது பணியாள் பகதூர்.
இந்நிலையில் லக்கானியும், பகதூரும் நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் லக்கானியின் வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது லக்கானி வீட்டுக்கு 3 பேர் செல்வதும் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர்கள் திரும்பி வருவதும் தெரியவந்தது. மேலும் அதைத் தொடர்ந்து லக்கானி வெளியே வராததையும் போலீஸார் கவனித்தனர்.

விசாரணை
எனவே இந்த கொலையில் இந்த மூவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது ராகுல் அன்வர் என்பவரை இன்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு உறவினர்களை வைத்து ராகுல்தான் லக்கானியையும் அவரது பணியாளையும் கொன்றது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் லக்கானியின் பேஷன் டிசைனிங் கடையில் பணியாளராக பணியாற்றினேன்.

ஆத்திரம்
அப்போது என்னை வேலையை விட்டு லக்கானி நிறுத்திவிட்டார். எனினும் எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டதற்கு அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது ஆத்திரத்துடன் இருந்தேன்.

கொன்றேன்
இதையடுத்து புதன்கிழமை இரவு லக்கானியின் வீட்டுக்கு சென்று மறுபடியும் சம்பள பாக்கியை கேட்டேன். அப்போதும் லக்கானி மறுத்ததால் ஆத்திரமடைந்து அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினேன். அவர் வலியால் அலறினார். அப்போது அவரை காப்பாற்ற பணியாள் பகதூர் வந்தார்.

மூவர் கைது
அவரையும் நாங்கள் மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதில் இருவரும் இறந்துவிட்டனர். இதையடுத்து எங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க வீட்டில் திருட்டு நடந்தது போல் செட் அப் செய்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றோம் என்றார். இதையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications