டெல்லி: ஜன. 26-ல் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை- பஞ்சாப்பில் இக்பால்சிங் கைது
அமிர்தசரஸ்: டெல்லியில் ஜனவரி 26-ல் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணியில் ஊடுருவி விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணமாக இருந்த இக்பால்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லி போலீஸ் அனுமதியுடன் ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலரால் விரும்பதகாத நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர் கொடி ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த மோதல்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல்களுக்கு காரணமான நடிகர் தீப் சித்து உள்ளிட்ட பலரை டெல்லி போலீஸ் தேடி வந்தது. இந்த நிலையில் தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மற்றொரு தேடப்பட்ட நபரான இக்பால்சிங்கும் பஞ்சாப்பில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications