டெல்லியில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்- பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு- சரமாரி தாக்கு
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில் வன்முறை கும்பல் தொடர்ந்து வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் நேற்று நடந்த தாக்குதல் வன்முறைகள் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை டெல்லி வன்முறைகளில் 8 பேர் பலியாகி உள்ளனர். 160 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லியில் இன்று காலை முதல் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தினர். வன்முறைகளைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பவும் மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்தாம்புரி பகுதியில் இரு பிரிவினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். மெளஜ்புர் பகுதியில் தனியார் டிவி சேனல் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் பல செய்தியாளர்களும் மிக மோசமாக கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications