மிசோராமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் தெரியுமா? எக்சிட் போல் முடிவுகள் இதோ
டெல்லி: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மிசோராம் மாநிலத்தில், அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன.

இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியும், மிசோராமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தின.
டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் நடத்திய, மிசோராம் எக்சிட் போல் முடிவு: மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளை வெல்லும். மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 18 தொகுதிகளை வெல்லும். பிறர் 6 தொகுதிகளை வெல்வார்க்ள். பாஜக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது.
ரிபப்ளிக் டிவி-சிஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு: காங்கிரஸ் கூட்டணி 14-18 தொகுதிகளை வெல்லும். மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 16-20 தொகுதிகளை வெல்லும். பிறர் 3-10 தொகுதிகளை வெல்ல கூடும். பாஜகவிற்கு ஒரு இடமும் கிடையாது.
இந்தியா டுடே-ஆக்சிஸ் எக்சிட் போல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி 8-12 தொகுதிகளையும், மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 16-20 தொகுதிகளையும், பிறர் 8-12 தொகுதிகளையும் வெல்லக்கூடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications