இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா.. மகாராஷ்டிராவில் 7603 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனாலும் தினசரி கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கேரளா மகாராஷ்டிராவில் மட்டும் இந்தியாவில் தினசரி கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தியாவின் மொத்த புதிய கேஸ்களில் 80% வரை இரண்டு மாநிலங்களில் இருந்துதான் பதிவாகி வருகிறது.

எத்தனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 30,904,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 409,338 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,056,130 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் தற்போது 439,266 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மகாராஷ்டிராவில் 61,65,402 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 7603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,08,343 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 59,27,756 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,26,024 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் 30,73,134 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 7798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,11,100 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 29,46,870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 14686 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 25,21,438 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 2652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,819 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 24,56,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,454 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் 28,72,684 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,858 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,01,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 39896 பேர் பலியாகி உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications