பெருந்தன்மை கொண்டவர் ராகுல்.. ராகுல் போன்றோர் தலைவராக வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர்
டெல்லி: ராகுல் காந்தியின் சிம்ப்ளிசிட்டி, பெருந்தன்மை ஆகியவற்றை கொண்டதால் அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார் என பாஜக எம்எல்ஏ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மூக்கில் டியூப் மூலம் உணவு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த டியூப்புடன் அவர் மக்கள் நல திட்டங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலானது.

வாழ்த்து
இந்த நிலையில் கோவா சென்ற ராகுல் காந்தி, சட்டசபைக்கு சென்று அங்கிருந்த முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு சென்றார்.

படுக்கை அறை
இதனால் கோவா சட்டசபை துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏவுமான மைக்கேல் லோபோ பிரமித்து போய்விட்டார். நேற்று வரை ரபேல் தொடர்பான ஆவணங்கள் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக குற்றம்சாட்டியவர் ராகுல் காந்தி.

சிம்ப்ளிசிட்டி
இன்று மனோகர் பாரிக்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அவரை நலம் விசாரித்துள்ளார். இதன் மூலம் அவரது சிம்ப்ளிசிட்டி மற்றும் பெருந்தன்மை வெளிப்படுகிறது.

கோவாவுக்கு தேவை
ராகுலின் இந்த குணங்களை இந்தியர்கள் விரும்புகிறார்கள். அவர் இங்கு வந்து பாரிக்கரை நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி. இதுபோன்ற தலைவர்கள்தான் இந்தியாவுக்கும் கோவாவுக்கும் தேவை என்றார்.
-
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications