இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5676; ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,000-த்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,676 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,000 ஆகவும் அதிகரித்துள்ளது. மொத்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37.093.

இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,880 ஆக பதிவானது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 35,199 ஆக பதிவாகி இருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதமானது 3.38%-ல் இருந்து 6.91% ஆக உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,676 ஆக பதிவானது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,093 ஆகவும் உயர்ந்தது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,31,000.
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சட்டசபை தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் 2 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4.47 கோடி. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.42 கோடி பேர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications