இந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, இந்தோனேசியா நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரொனா 2-வது அலை ஓய்ந்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

546 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் கொரோனாவுக்கு 546 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு 3.13 கோடி
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,20,016.

3.05 கோடி பேர் குணமடைந்தனர்
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 35,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,05,03,166.

42.78 கோடி தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,08,977. மேலும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,78,82,261 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications