கேரளா, கர்நாடகாவில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு; ஆக்டிவ் கேஸ்கள் 4,000 நோக்கி பாய்ச்சல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,000-ஐ நோக்கி சென்றுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு 3742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளில் புதிய கொரோனா திரிபான JN1 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 424 ஆக பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 21 ஆக இருந்தது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 104 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா - 424
கர்நாடகா -104
தமிழ்நாடு -21
குஜராத் -11
மகாராஷ்டிரா- 35
தெலுங்கானா - 12
கோவா - 10
புதுச்சேரி- 16
ஆந்திரா - 6
ஹரியானா -2
டெல்லி- 16
காஷ்மீர் -1
பஞ்சாப்- 2
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் -ஆக்டிவ் கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 3742
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்:
கேரளா - 3000
கர்நாடகா - 271
தமிழ்நாடு 123
மகாராஷ்டிரா 103
குஜராத் 54
புதுச்சேரி 24
கோவா 32
தெலுங்கானா 38
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications