நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு மாயம்! அன்னபூர்னா சிகரம் ஏற சென்றவர் திரும்பவில்லை!
டெல்லி: நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு முகாம் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்னபூர்னா சிகரத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அனுராக் மாலு காணவில்லை என கூறப்படுகிறது.
இந்தியாவின் மலையேற்ற வீரர்களில் ராஜஸ்தானின் அனுராக் மாலு பல சாதனைகளைப் படைத்தவர். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்க் என்ற பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலு, REX KaramVeer Chakra விருது பெற்றவர். பல்வேறு சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் அனுராக் மாலு.

8000 மீட்டர் உயரத்துக்கும் மேல் உள்ள 14 சிகரங்களை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அனுராக் மாலு. இதனடிப்படையில் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை சென்றடைய திட்டமிட்டிருந்தார் அனுராக் மாலு. நேபாள நாட்டில் இருந்து அன்னபூர்ணா சிகரத்தை சென்றடைய நேற்று காலை புறப்பட்டார் அனுராக் மாலு. ஆனால் அவரிடம் இருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் பலன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மலையேற்ற குழுவின் பொறுப்பாளர் மிங்மா ஷெர்பா, அனுராக் மாலு காணவில்லை என்ற தகவலை வெளியிட்டார். இன்றும் அனுராக் மாலுவை தேடும் பணி தொடரும் எனவும் கூறியுள்ளார் மிங்மா ஷெர்பா.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications