பொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி
டெல்லி: தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் இந்திய பொருளாதாரம் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக "தேசத்தை காப்போம்" என்ற தலைப்பினாலான பேரணிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேரணிக்கு செல்வதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறுகையில் தேசத்தை காப்போம் என்ற பேரணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ட்வீட் போடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
आज दिल्ली के ऐतिहासिक रामलीला मैदान में कांग्रेस पार्टी की ओर से आयोजित भाजपा सरकार की तानाशाही, I.C.U में पहुँचा दी गई अर्थव्यवस्था और लोकतंत्र की हत्या के विरोध मे जनसभा को संबोधित करूँगा।
— Rahul Gandhi (@RahulGandhi) December 14, 2019
Live: https://t.co/yxwa8xCWqt#BharatBachaoRally pic.twitter.com/DrOBr4ckYu
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை தவறாக பரப்பி வருவதாக காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications