பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சலுகை மழை வெளியாகுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம், 31ம் தேதி துவங்க உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மோடி அரசு தனது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இந்த ஆட்சிகாலத்தின் நிறைவு பட்ஜெட் இதுவாகும். எனவே கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, வருமான வரி வரம்பை உயர்த்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதிவரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications