ஜம்மு காஷ்மீருக்கு இறையாண்மை கிடையாது-இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு தற்காலிகமானதுதான்; ஜம்மு காஷ்மீருக்கு இறையாண்மை என்பது கிடையாது; இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

- ஜனாதிபதி நடவடிக்கைகள் நீதிமன்ற ஆய்வுக்குரியது
- மாநில அரசு அதிகாரத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியாது-
- காஷ்மீர் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக மனுதாரர்கள் குறிப்பிடவில்லை-
- மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை-
- ஜம்மு காஷ்மீருக்கு "இறையாண்மை" என்பது கிடையாது
- ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது; அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்.
- ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே
ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார்
- இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications