கண்விழியை பிதுக்கிய.. கமல் கன்னிப் பேச்சில் உங்களுக்கு புரிந்தது என்ன? கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் தனது கன்னி உரையை ஆற்றினார்.
தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசிய அவர், பின்னர் தூய தமிழில் ஆற்றிய உரை அவையில் இருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரது உரையின் முழு வடிவம் இதோ:

கமல்ஹாசனின் உரை:
"தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர் இசைமேதை தியாகராஜன். அவரின் பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள்.
நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றவர்கள், கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது.
அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்க உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தீ அறிவுரை தங்காய். தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில், ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே!
தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாக போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.
பகுத்தறிவு தமிழ் சித்தன் கூற்று இது, உம் வினை உம்மை சுடுக என்றும் எங்கள் நாடு நீடுழி வாழும். உம் வினை உம்மை சுடுக, ஓட்டப்பமும் வீட்டை சுடுக, வந்தீர், வென்றீர், செல்வீர் இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. தமிழ் என்றும் வாழும் நலமுடன். சென்றும் வருவேன், நாளை நமதே!"
ஒன்இந்தியாதமிழ் வாசகர்கள் கவனத்திற்கு:
கமல்ஹாசனின் இந்த உரை மிகுந்த இலக்கியத் தரத்துடனும், ஆழமான குறியீடுகளுடனும் அமைந்திருந்தது. ஆனால் பலருக்கும் இது புரியவில்லை. இந்த உரையின் மூலம் அவர் சொல்ல வரும் கருத்து என்ன? இதில் அவர் முன்வைக்கும் அரசியல் விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கமல்ஹாசனின் இந்த பேச்சிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! யார் சரியாக சொல்கிறீர்கள் பார்க்கலாம்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications