தேசப்பற்றுமிக்க திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற.. பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசப்பற்றுமிக்க திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
கடந்த சில நாட்களாக இதய பிரச்சனையுடன் இவர் போராடி வந்திருக்கிறார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1937ம் ஆண்டு பிறந்த இவர், திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது இயற்பெயர் ஹரிகிருஷன் கோஸ்வாமி. தேசபக்தி, ஒருமைப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் தனியிடம் பிடித்தார். தேசிய விருது, ஏழு ஃபிலிம்பேர் விருதுகள், 1992ல் பத்மஶ்ரீ விருது, 2015ல் தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை இவர் வென்றிருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications