அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம்
Recommended Video
டெல்லி: அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லதொரு சகோதரியை நான் இழந்துவிட்டேனே என குலாம் நபி ஆசாத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறுவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் சுஷ்மாவை இழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை சிறிய வயதில் எங்களை விட்டு அவர் பிரிந்து சென்றுவிடுவார் என நாங்கள் கற்பனை செய்தும் பார்க்கவில்லை. அரசியலை தூர வைத்துவிட்டு பார்த்தால் நான் இன்று ஒரு சகோதரியை இழந்து நிற்கிறேந்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது எங்கள் பெயர்களால் அழைத்து கொள்ள மாட்டோம். சகோதரனே, சகோதரியே என பரஸ்பரம் அழைத்து கொள்வோம்.
என்னை பார்த்தால் சகோதரனே சவுக்கியமா என சுஷ்மா கேட்பார். நானும் அவரை பார்த்தால் சகோதரியே சவுக்கியமா என கேட்பேன். இப்போது அவர் என்னை விட்டு போய்விட்டார் என உருக்கமாக தெரிவித்தார் குலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications