காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

அதேபோல நாடாளுமனறத்திற்குள், கேஸ் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனிமேல் தான் சூப்பர் சீன் இருக்கு.. நாடாளுமன்றத்தில் பிரவீன் சக்ரவர்த்தி செய்ய போகும் சம்பவம் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications