இரவு தொடங்கிய ஓநாய் சந்திரகிரகணம் இன்று அதிகாலை வரை நீடிப்பு.. 2020ன் முதல் கிரகணம் இது!
Recommended Video
டெல்லி: 2020-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நேற்று இரவு 10.37 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.42 மணி வரை நீடித்தது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்ச்சியே சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே சந்திரனில் விழும் பெனும்ப்ரல் சந்திரகிரகணம் நேற்று இரவு 10.37 மணிக்கு தொடங்கியது.

இந்த கிரகணம் 4 மணி நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அதாவது இன்று அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை அனைத்து மக்களும் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. இதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதோடு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெரிந்தது. இந்த ஆண்டில் மொத்தம் 4 சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தால் பூமியிலிருந்து விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். இதுதான் ஓநாய் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நாசா பெயரிட்டது. நேற்று இரவு 90 சதவீத நிலவு பூமியால் மறைக்கப்பட்டது. இதையடுத்து நிலவு சிகப்பு நிறத்தில் காணப்பட்டது. அடுத்த சந்திரகிரகணம் ஜூன் 5, 6 ஆம் தேதிகளில் ஏற்படும். இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications