மோடி தலைமையில் சீனியர் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Indian Air Force: தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல்- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு துறைக்கான அமைச்சர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    Meeting of Cabinet Committee on Security underway in Delhi

    பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான விளக்கத்தை அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் அளித்தனர். மேலும் பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தினால் எந்த மாதிரி சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் இன்று ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+