மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா திடீர் ராஜினமா... காரணம் என்ன தெரியுமா!
டெல்லி: பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா இன்று திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
பிரதமரின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சின்ஹா, செப்டம்பர் 2019 முதல் மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சின்ஹா, 3 மத்திய அமைச்சகங்களில் செயலாளராக பணியாற்றினார் 2015 ஜூன் மாதம் மோடி அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019-ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவருக்கு மூன்றாவது நீட்டிப்பு வழங்கப்பட்டது.
சின்ஹா எதற்காக ராஜினாமா செய்தார் என்ற உறுதியான விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினமா செய்ததாக கூறப்படுகிறது. பிரதமரின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications