மழைக்கால கூட்டத்தொடர்.. இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! அமளியா? அமைதியா?
டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ஆக.21ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. ஏற்கெனவே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரியிருந்தன. இந்நிலையில் இன்றும் இது தொடர்பாக அமளி நடக்க வாய்ப்பு இருக்கிறது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எனவே அது குறித்து விவாதிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் விவாதத்தை கோரி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் கடந்த 3 வாரங்களாக அமளி ஏற்பட்டு வருகிறது.

அமளிகளுக்கு இடையில் கூட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எனவே இன்றும் இரண்டு மசோதாக்கள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மீது உரிய விவாதம் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications