ஒரே ஒரு தொகுதிக்கு.. 3 கட்டமாக தேர்தல்.. ஆச்சரியமூட்டும் அனந்தநாக்!
அனந்தநாக் தொகுதியில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: ஒரே ஒரு தொகுதிதான்... ஆனால் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க போகிறது... எங்கே தெரியுமா? அனந்தநாக் தொகுதியில்தான்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளதுதான் அனந்தநாக் மக்களவைத் தொகுதி. பொதுவாக ஒரு இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கே பரபரப்புதான்.. பதற்றம்தான்.

போனமுறை இங்கு இடைத்தேர்தல் நடந்தபோது, கலவரம் வெடித்து பிறகு தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலையே ரத்து செய்தது.
ஒரு தொகுதியில் போதுமான அளவில் பாதுகாப்பு வீரர்களை வைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் அது இந்த தொகுதிதான். வழக்கமான காலங்களிலேயே இவ்வளவு பதற்றம் என்றால் புல்வாமா சம்பவம் நடந்து இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது.
இந்த சமயத்தில் அனந்த நாக் தொகுதியில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக அதாவது ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 6 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால் இந்த அனந்தநாக் தொகுதிக்கு மட்டும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இப்படி 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையம் அறிவித்திருக்கிறது
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications