200 வழக்குகள்.. தேடப்பட்ட மும்பை அண்டர் வேர்ல்டு தாதா ரவிபுஜாரி.. தெ.ஆப்பிரிக்காவில் வசமாக வளைப்பு
டெல்லி: மும்பையில் 200க்கும் அதிகமான வழக்குகளில் தேடப்பட்ட நிழல் உலக தாதாக்களில் ஒருவரான ரவி புஜாரி தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய நிலையில் பிடிபட்டுள்ளார்.
மும்பை திரை உலகப் பிரபலங்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவி புஜாரி மீது உள்ளன.

மும்பை திரை உலகப் பிரபலங்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவி புஜாரி மீது உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரவி புஜாரி செனகலில் சிக்கினார். அந்தோனி பெர்னான்டஸ் என்ற பெயரில் தலைமறைவாக இருந்த நிலையில் ரவி புஜாரி சிக்கினார். ஆனால் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் தப்பி ஓடினார் ரவி புஜாரி.

இதனிடையே தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் ரவி புஜாரி தலைமறைவாக இருப்பது இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற அதிகாரிகள் ரவிபுஜாரியை வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து ரவிபுஜாரி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications