ராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என்று விமர்சனம் செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி இன்று புகார் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி நம்பர் 1 ஊழல்வாதியாக மரணமடைந்தார் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மோடி பேச்சுக்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று டெல்லியில் தலைமை, தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு இந்த புகாரை அளித்தது.
நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு கூறிய வார்த்தைகள் அப்படியே முழுமையாக, அந்த புகாரில், இடம்பெற்றுள்ளன. மேலும், நரேந்திர மோடி இதுபோல தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறார் என்றும், தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக அவர் மீதான புகார்களை தள்ளுபடி செய்து வருவது இதற்கு ஒரு முக்கியமான காரணம். எனவே தேர்தல் ஆணையத்தை, பார்த்து மோடிக்கு பயம் கிடையாது என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications