நீதித்துறையில் ஊழலா? கண் சிவந்த உச்சநீதிமன்றம்! பாட புத்தகங்களை திரும்ப பெறும் NCERT!
டெல்லி: நீதித்துறையில் ஊழல் என்கிற தலைப்பில் பாடப்பகுதி NCERT பாட புத்தகத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த பாட புத்தகங்களை திரும்ப பெற்று வருவதாக NCERT தெரிவித்திருக்கிறது.
நீதித்துறையை கொச்சப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்தார். இந்நிலையில், பாடப்புத்தகங்களை திரும்பப்பெறுவது குறித்து NCERT விளக்கமளித்துள்ளது.

NCERT 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்தான் இந்த கருத்துக்கள் வெளியாகியிருந்தன. மொத்த 2.25 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டதாகவும், அதில், வெறும் 38 பிரதிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன என்றும், அதில் வெளியாகியிருந்த கருத்துக்கள் உள்நோக்கத்துடன் சேர்க்கப்பட்டவை அல்ல என்றும் NCERT விளக்கமளித்துள்ளது. மட்டுமல்லாது 38 புத்தகங்களை வாங்கியவர்களை தொடர்பு கொண்டு அந்த புத்தகங்களை திரும்ப பெற முயன்று வருவதாகவும் கூறியுள்ளது.
என்ன பிரச்சனை?
2026ம் ஆண்டுக்கான பாடபுத்தகத்தை NCERT வெளியிட்டிருந்தது. அதில் 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாட புத்தக்கத்தில், நீதித்துறையில் ஊழல் என்கிற தலைப்பில் பாட பகுதியை இணைத்திருந்தது. இதுதான் பிரச்சனைக்கு காரணம். நீதித்துறை குறித்து மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கும் வகையில் இது இருப்பதாக கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்துதான் தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications