பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?
டெல்லி: 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்த நிலையில் பாரிக்கரின் கனவு நனவாகிவிட்டதாக பெரும்பாலானவர்கள் தங்கள் வேதனையை ட்விட்டரில் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
இந்தியா- பிரான்ஸ் ஆகிய நாடுகளிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. அவற்றில் முதல் கட்டமாக 5 போர் விமானங்கள் இன்று இந்தியாவை வந்தடைந்தன.
அம்பாலா விமான படை தளத்திற்கு வந்த அந்த விமானங்களை இரு சுகோய் விமானங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தன. இந்த நேரத்தில் மனோகர் பாரிக்கரை நினைத்து உருகும் டிவிட்டர்வாசிகள்.
|
பிரான்ஸ்
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா- பிரான்ஸ் இடையே ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அவர் இன்று நம்முடன் இல்லையே!
|
மோடி
மனதில் பெருமிதம் பொங்குகிறது. நன்றி மோடி அவர்களே!
|
விமான தளம்
அம்பாலா விமான தளத்தில் கெத்தாக தரையிறங்கும் ரஃபேல்
|
ரஃபேல்
"பறவைகள்" பாதுகாப்பாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன. இந்தியாவில் கால் பதித்த ரஃபேல் போர் விமானங்கள், ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைக்கும்.
|
சந்தோஷம்
பாரிக்கர் அவர்களே உங்கள் கனவு நனவானது, இந்த சந்தோஷமான நேரத்தில் நீங்கள் இல்லாதது பெரும் வேதனையை தருகிறது.
|
இந்தியாவில் தரையிறங்கல்
5 ரஃபேல் விமானங்களும் இரு சுகோய் 40 எம்கேஐ விமானங்களுடன் பாதுகாப்பாக இந்தியாவில் தரையிறங்கியது.
|
கைகூப்பி
இந்த ரஃபேல் விமானங்களின் ஒப்பந்தம் மற்றும் வருகையின் பின்புலத்தில் மனோகர் பாரிக்கர் இருந்ததை யாராலும் மறக்க முடியாது. அவரை கைகூப்பி வணங்குவோம்.
|
சவுண்டு எப்படி இருக்கு!
சவுண்டு எப்படி இருக்கு என்கிறார் வசுந்தரா ராஜே.












Click it and Unblock the Notifications