எனக்கு 19 வயதுதான்.... சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த நிர்பயா குற்றவாளி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ
டெல்லி: நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் புதியதாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கில் முகேஷ், பவன்குப்தா, வினய் சர்மா, அக்ஷ்யகுமார் சிங் ஆகியோருக்கு வரும் 22-ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், குற்றம் நிகழ்ந்த போது தமக்கு 19 வயதுதான். ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் 17 சிறார்களுக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக்கபட்டுள்ளது.
அதேபோல் தமக்கும் கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications