குடியுரிமையை நிரூபிக்க 1971-க்கு முந்தைய ஆவணங்கள் தேவை இல்லை: உள்துறை அமைச்சகம்
டெல்லி: இந்திய குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் தேவை இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவு:
பிறந்த தேதி, பிறந்த இடம் இவை தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் கொடுத்து இந்தியாவின் குடியுரிமை நிரூபிக்கப்படலாம். எந்த ஒரு இந்திய குடிமகனும் அர்த்தமற்ற வகையில் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

1971-க்கு முந்தைய முன்னோர்களின் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலம்தான் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
#Citizenship of India may be proved by giving any document relating to date of birth or place of birth or both. Such a list is likely to include a lot of common documents to ensure that no Indian citizen is unduly harassed or put to inconvenience.#CAA2019
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) December 20, 2019
10/n
கல்வி கற்காதவர்கள், ஆவணங்களே இல்லாதவர்களுக்கு உள்ளூர் பிரதிநிதிகளின் சான்றுகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications