புல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்
Recommended Video

டெல்லி: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஈடுபட்டதற்கான கூடுதல் ஆதாரங்கள் வழங்கும்படி, அந்த நாடு இந்தியாவிடம் கோரியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும், பாகிஸ்தான் அரசு இதை மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா கொடுத்த தகவல்களை பாகிஸ்தான் பரிசீலித்து, தனது விசாரணை அறிக்கையின் முதல்பாகத்தை இந்தியாவிடம் அளித்துள்ளது.
வழக்கம்போலவே, இப்போதும், இந்தியா இன்னும் போதிய ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியா கூறியதை போல பாகிஸ்தானில் 22 தீவிரவாத முகாம்கள் இல்லை எனவும்தான் பாகிஸ்தான் தெரிவித்துள்ளதே தவிர ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை செய்யவில்லை.
இந்தியாவிடம் விசாரணை தகவலை ஷேர் செய்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியா குறிப்பிட்ட 22 இடங்களிலும் தீவிரவாத முகாம்கள் இல்லை. தேவைப்பட்டால், இந்திய அதிகாரிகள் அந்த இடங்களை பார்வையிட பாகிஸ்தான் ஒத்துழைக்கும். கைது செய்யப்பட்ட 54 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications