Budget 2019: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை
டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமாகிறது. இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்தினார். இதனால் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. ரூ 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
அதுபோல் வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை. ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும்.
வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம். 120 கோடி இந்தியர்களுக்கு தற்போது ஆதார் கார்டு உள்ளது. எனவே பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை வைத்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications